Skip to content


Yii மூலம் உருவாக்கிய எனது முதல் வலைத்தளம்


நான் உருவாக்க யோசித்து வைத்திருக்கும் சில பெரிய வலைத்தளங்களுக்காக வேண்டி பலவிதமான PHP மொழிசார்ந்த திட்டக்கூறுகளை (Frameworks) ஆராய்ந்ததில் கடைசியில் Yii PHP திட்டக்கூறு சரியாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்தேன். அதில் வேலை செய்ய செய்ய நான் தேர்ந்தெடுத்ததில் பிழை இல்லை என்று கண்டு சந்தோஷப்பட்டேன்.

நான் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் எதிர்காலத்தில் வரவிருக்கும் சேவை அடிப்படையிலான மென்பொருள் பயன்பாட்டுக்கு ஒரு சோதனை ஓட்டமாகவும் மற்றும் ஏற்கனவே நான் உருவாக்கியிருந்த வலைத்தளங்களை இரண்டாம் தலைமுறை வலைத்தளங்களாக மாற்றுவதற்கும் சேர்த்து உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்காக ஏற்கனவே நான் உருவாக்கியிருந்த தமிழ் கல்யாணம்.காம் வலைத்தளத்தை Yii மூலம் மறுவடிவமைக்க ஆரம்பித்தேன்.

ஏற்கனவே இயங்குநிலையிலிருந்த பழைய வலைத்தளத்தை நீக்கிவிட்டு இப்போது நான் அடிப்படையிலிருந்து மாற்றியமைத்த வடிவமைப்பைக் கொண்ட, Yii அடிப்படையிலான புதிய வலைத்தளத்தை பதிவேற்றியிருக்கின்றேன். Yii என்னை அனுமதிக்கும் வேகத்தைப் பார்த்தால் வரும் நவம்பர் மாதத்திற்குள் முழு வலைத்தளமும் மறுவடிவமைக்கப்பட்டுவிடும் போலிருக்கின்றது.

இந்த வலைத்தளம் யூனிகோடு மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எந்தவொரு பக்கத்தையும் திருப்பியனுப்பிவிடாமல் பார்க்க இலகுவாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதுவரைக்கும் மொழி மாற்றம், தொடர்பு கொள்ளுதல், இரகசியக் காப்பு, மற்றும் உபயோக விதிமுறைகள் ஆகிய பக்கங்கள் மட்டும்தான் செய்திருக்கின்றேன்.

இந்த வலைத்தளத்திற்காக வேண்டி Yii திட்டக்கூறின் அடிப்படை செய்திகள் அனைத்தையும் தமிழில் மாற்றியிருக்கின்றேன். உங்களில் யாருக்காவது அது தேவையெனில் நீங்கள் முழு கோப்பையும் இங்கே பதிவிறக்கி்க்கொள்ளலாம்.

தயவு செய்து தளத்தைப் பார்த்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என் கேட்டுக்கொள்கின்றேன்.

Posted in PHP, Unicode, செய்திகள், பொதுவானவை.

Tagged with , , , , , , .


(English) Yii PHP Framework

இந்தப் பதிவு தமிழில் இல்லை. English மொழியில்தான் உள்ளது.

Posted in MVC, PHP, PHP, வலை பயன்பாடுகள்.

Tagged with , , , , , , .


(English) Truncating a Log File in SQL Server

இந்தப் பதிவு தமிழில் இல்லை. English மொழியில்தான் உள்ளது.

Posted in MS SQL Server, உதவிக் குறிப்புகள், சரிசெய்தல், மைக்ரோசாப்ட்.

Tagged with , , , , .


(English) Microsoft Office 2010 Technical Preview

இந்தப் பதிவு தமிழில் இல்லை. English மொழியில்தான் உள்ளது.

Posted in பயன்பாடுகள், முன்னோட்டங்கள், மைக்ரோசாப்ட்.

Tagged with , , , , , .


(English) Mac OS X like font smoothing in Windows

இந்தப் பதிவு தமிழில் இல்லை. English மொழியில்தான் உள்ளது.

Posted in Apple Mac OS, Microsoft Windows, ஆப்பிள், உதவிக் குறிப்புகள், சிறு பயன்பாடுகள், மாற்றுக்கள், மேம்படுத்தல்கள், மைக்ரோசாப்ட்.

Tagged with , , , , , , , , .


(English) The worm that threatens to harm computers worldwide at April 1st

இந்தப் பதிவு தமிழில் இல்லை. English மொழியில்தான் உள்ளது.

Posted in செய்திகள், வைரஸ்.

Tagged with , , , , , .


(English) Open Source as an alternative to Corporates

இந்தப் பதிவு தமிழில் இல்லை. English மொழியில்தான் உள்ளது.

Posted in உதவிக் குறிப்புகள், திறந்த நிரல், மாற்றுக்கள்.

Tagged with , , , .


(English) Uploading and Linking images and files in WikkaWiki

இந்தப் பதிவு தமிழில் இல்லை. English மொழியில்தான் உள்ளது.

Posted in உதவிக் குறிப்புகள், சரிசெய்தல், திறந்த நிரல், வலைத்தள அடிப்படை.

Tagged with , , , , , , .


(English) Vibrant Ink theme for Eclipse based IDEs

இந்தப் பதிவு தமிழில் இல்லை. English மொழியில்தான் உள்ளது.

Posted in ஆக்கப் பயன்பாடுகள், உதவிக் குறிப்புகள், நிரல் எழுதுதல், பயன்பாடுகள், மாற்றுக்கள், மேம்படுத்தல்கள், வரைகலைகள்.

Tagged with , , , , , , , , , , , .


(English) Pretty good Open Source alternatives for Proprietary Products

இந்தப் பதிவு தமிழில் இல்லை. English மொழியில்தான் உள்ளது.

Posted in ஆக்கப் பயன்பாடுகள், உதவிக் குறிப்புகள், ஒப்பீடுகள், சிறு பயன்பாடுகள், திட்டக்கூறுகள், திறந்த நிரல், தொழில்நுட்பங்கள், நிரல் எழுதுதல், பயன்பாடுகள், மாற்றுக்கள்.

Tagged with , , , , , , , , , .